Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 23.11.2025 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 23-Nov-2025

இன்றைய தியானம்(Tamil) 23.11.2025 (Kids Special)

 

முதலிடம் இயேசுவுக்கே!

 

"...நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்" - மாற்கு 16:15

 

Hai குட்டிச் செல்லங்களா! நல்லா இருக்கீங்களா? ம்ம்... உங்ககிட்ட எல்லாம் பேச time இல்லங்க, எனக்கு படிக்க வேண்டியது நிறையா இருக்கு, test வேற இருக்குன்னு சொல்றீங்களா?

 

சரி இன்றைக்கு Sunday, church க்கு போனீங்களா? இல்லையா? ரொம்ப busyன்னு sunday classஐ miss பண்ணிடக்கூடாது. தம்பி தங்கச்சி, கவனிங்க, ராஜீ ன்னு ஒரு அக்கா இருந்தாங்க. அவங்க சுமாராகத்தான் படிப்பாங்க. 9 ஆம் வகுப்பு படிக்கின்ற வரைக்கும் ABCD சரியாக 26 எழுத்தைச் சொல்லத் தெரியாது. ஆனா கஷ்டப்பட்டு pass mark மட்டும் எடுத்து படிச்சிட்டு வந்தாங்க. அவங்களுக்கு சின்ன வயதிலேயே சர்க்கரை வியாதி வந்ததால சிகிச்சை எடுத்துக்கிட்டு இருந்தாங்க. அப்போ "JESUS" பத்தி கேள்விப்பட்டு, ஜெபம் பண்ணினதால இயேசப்பா நல்ல சுகத்தை கொடுத்தாங்க. செல்ல பிள்ளைகளே! நீ யாருக்காவது "JESUS" பத்தி சொல்லிருக்கீங்களா? நீங்க சொன்னா எத்தனை பேர் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாங்க தெரியுமா? இனிமேலாவது சொல்லுங்க. ராஜீ அக்கா என்ன பண்றாங்கனு பார்க்கலாமா?

 

Schoolக்கு போனாலும், கடைக்கு போனாலும் prayer பண்ணிட்டு தான் போவாங்க. நாளைக்கு exam இருந்தாலும், இன்றைக்கு நடக்கிற church ஆராதனை, ஜெபக் கூட்டத்தை miss பண்ணவே மாட்டாங்க. பாடம் படிக்கும் முன்னாடியே ஜெபம் பண்ணிட்டு, பைபிள் வாசித்து விட்டுத்தான் படிப்பாங்க. சில மாதங்களில்... என்ன ஆச்சரியம்! இரண்டு மணி நேரம் படிக்கின்ற பாடம், அரை மணி நேரத்தில் நன்றாகப் புரிந்து படிக்க தேவன் உதவிச் செய்தார். அப்புறம் என்ன school, college எல்லாத்திலேயும் அக்கா super mark தான். சாக்கு போக்கு சொல்லாம, "JESUS" க்கு முதலிடம் கொடுத்த ராஜீ அக்கா ரொம்ப super ல.

 

செல்ல குட்டிகளே! யாரோ ஒருவர் இயேசுவை பற்றி சொன்னதால் ராஜீ அக்காவோட life எவ்வளவு அருமையாய் மாறிடுச்சு பார்த்தீங்களா? குட்டீஸ். "JESUS" பற்றி மத்தவங்களுக்கு சொல்லுவது எவ்வளவு முக்கியம் என்பதை மறந்து விடவே கூடாது. ஒவ்வொரு வகுப்பும் படித்து முடிக்கும் போது குறைந்தது 5 நபரையாவது ஆண்டவருக்குள் நடத்தி விட வேண்டும். அது அவர்களை நரக அக்கினியிலிருந்து தப்பவைத்துவிடும். ok வா குட்டீஸ்.

- Sis. எஸ்தர் செல்வி

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler online casino online casino perabet perabet giriş perabet perabet giriş perabet perabet giriş perabet güncel giriş jojobet jojobet giriş jojobet güncel giriş Holiganbet Holiganbet Giriş Holiganbet Güncel Giriş Superbetin Superbetin Giriş Superbetin Güncel Giriş pashagaming pashagaming giriş pashagaming güncel giriş betcio Betcio Giriş betcio güncel giriş atlasbet atlasbet giriş atlasbet güncel giriş Piabet Piabet Giriş Ngsbahis Ngsbahis Giriş İnterbahis İnterbahis Giriş Klasbahis Klasbahis Giriş Coinbar Coinbar Giriş Limanbet Limanbet Giriş İmajbet İmajbet Giriş Restbet Restbet Giriş Matbet Matbet Giriş Jasminbet Jasminbet Giriş Belugabahis Belugabahis Giriş Online casino nz Best payout online casino nz matbet jojobet jojobet giriş jojobet güncel giriş bahsegel bahsegel bahsegel matbet romabet lunabet